Published on 14/05/2018 | Edited on 15/05/2018

திமுக தலைவர் கலைஞரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று மாலையில் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், ‘’கலைஞர் என்னையும், என்னுடன் வந்தவர்களையும் அடையாளம் கண்டுகொண்டார். கலைஞர் உடல் நிலை விரைவில் முன்னேற்றமடைந்து பேசவும், எழுதவும் வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
