


Published on 28/12/2020 | Edited on 28/12/2020
சென்னை சத்தியமூர்த்தி பவன்னில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 136வது துவக்க நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கட்சி கொடி ஏற்றி உறுதி மொழி எடுத்துக் கொண்டு தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.