வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
குடியசு துணைத்தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் வெங்கய்ய நாயுடுவும், எதிர்கட்சி சார்பில் கோபாலகிருஷ்ண காந்தியும் போட்டியிட்டனர். இத்தேர்தலில் 98.2% வாக்குப்பதிவு ஆகியுள்ளன. மொத்தமுள்ள 785 வாக்குகளில் 771 வாக்குகள் பதிவாகி உள்ளது.
குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.