Skip to main content

டெல்லி தலைமை பாஜக அலுவலகத்தில் அஞ்சலிக்காக வாஜ்பாயின் உடல் வைக்க ஏற்பாடு!!?

Published on 16/08/2018 | Edited on 16/08/2018

 

VAJIPAYEE

 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்(வயது 93) சிகிச்சை பலனின்றி இன்று தற்போது காலமானார். இதனை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள் பிரபலங்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அவரது உடல்  அஞ்சலிக்காக வைக்கப்படவிருக்கிறது மேலும் நாளை 5 மணி அளவில் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது.   

சார்ந்த செய்திகள்