Published on 28/08/2018 | Edited on 28/08/2018

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் வியட்னாம் வெளியுறவுத்துறை அமைச்சர் பாம் பின் மின் ஆகிய இருவரும், இந்தியா மற்றும் வியட்னாமுக்கு இடையே ஒரு புரிந்து உணர்வு ஒப்பந்தத்தை இன்று வியட்னாமில் போடப்பட்டது. அந்த நிகழ்வில் கூடியிருக்கும் பலர் முன் இந்த இரு அமைச்சர்களும் கையெழுத்திட்டனர்.