Skip to main content

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. -சி45...

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

ஸ்ரீ ஹரிகோட்டா, சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி.  -சி45 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. 
 

PSLV C45



இதில் எமிசாட் உட்பட 28 வெளிநாடு செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்படவுள்ளன. இந்த ஆண்டில் இஸ்ரோ ஏவும் இரண்டாவது ராக்கேட் இது.  இதன்மூலம் இந்தியா உலகசாதனை படைக்கவுள்ளது.  அதாவது, உலகிலேயே முதன்முறையாக வெவ்வேறு புவிவட்டப் பாதையில் 3 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்படவுள்ளன. 


436 கிலோ எடை உள்ள எமிசாட் செயற்கைக்கோள் இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்காக பயன்படும் என்பதும் இதன்மூலம் மின்காந்த அலைக்கற்றைகளை கண்காணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்