Skip to main content

மும்பையில் 75 விமானங்கள் ரத்து

Published on 21/09/2017 | Edited on 21/09/2017

மும்பையில் 75 விமானங்கள் ரத்து

மும்பையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 75 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.   மோசமான வானிலை காரணமாக மும்பை விமான நிலையத்திலிருந்து விமானங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.  

சார்ந்த செய்திகள்