Skip to main content

மோட்டோரோலாவின் ஒன் பவர் இன்று முதல் இந்தியாவில்

Published on 24/09/2018 | Edited on 24/09/2018

 

moto

 

மோட்டோரோலா ஒன் பவர் (motorola one power) மொபைல் இந்தியாவில் இன்று நண்பகல் 12 மணியளவில் டெல்லியில் அறிமுகம் செய்யப்படுகிறது. மோட்டோரோலாவின் அதிகாரப்பூர்வ யூ-ட்யூப் சேனலில் அதன் அறிமுகத்தை காணலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கு முன்பாக மோட்டோரோலா ஒன் பவர் பற்றிய சில தகவல்கள். இதுவரை வெளிவந்த மோட்டோரோலா போன்களில் இதன் டிஸ்பிலே அளவுதான் அதிகம், (6.2 இன்ச்சஸ்), ரியர் கேமரா 16 எம்.பி. மற்றும் 5 எம்.பி. ப்ரைமரி என்னும் செல்ஃபி கேமரா 12 எம்.பி. ஸ்டோரேஜ் பொறுத்தவரையில் இன்பில்டாக 62 ஜி.பி. மற்றும் மெமரி கார்டு மூலம் 256 ஜி.பி. வரை உபயோகப்படுத்தலாம். 4 ஜி.பி. ராம்,பேட்டரி 5,000 எம்ஏஎச் மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 இதை 9.1-ஆக அப்டேட் செய்துகொள்ளலாம். இதன் விலை இந்திய ரூபாய் மதிப்பில், ரூபாய் 14,000 முதல் 15,000 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்