மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4 ஆக பதிவு
மணிப்பூர் மாநிலத்தில் நேற்று(செப்.,) இரவு 10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மாநிலத்தின் உக்ருல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4 ஆக பதிவாகி உள்ளது. சேத மதிப்பு குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.