Skip to main content

மும்பையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

Published on 29/08/2017 | Edited on 29/08/2017
மும்பையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

மகாராஷ்டிரா மும்பையில் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என்று பள்ளிக்கல்வி அமைச்சர் வினோத் தவ்டே அறிவித்துள்ளார்.  

சார்ந்த செய்திகள்