குஜராத் தேர்தல் - காங். அவசர ஆலோசனை
குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு மூன்று உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைப்பெற்றது. இந்நிலையில், குஜராத் மாநிலங்களவை தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி தலைமையில் அவசர ஆலோசனை நடைப்பெற்றது.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மன்மோகன்சிங், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.