Published on 01/11/2018 | Edited on 01/11/2018

மஹராஷ்ட்ரா பன்றிக்காய்ச்சல் கண்காணிப்பு அலுவலர், ”இதுவரை மஹாராஷ்ட்ராவில் பன்றிக் காய்ச்சல் நோயுக்கு 302 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நோயால் பாதிக்கப்பட்டோர் 325பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை அளிக்கப்படுபவர்களில் 22 வயது முதல் 23 வயது உள்ளவர்கள் செயற்கை சுவாசத்தில் உள்ளனர். பன்றிக்காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அனுகுங்கள் என்று தெரிவித்துள்ளார்.