Published on 29/10/2018 | Edited on 29/10/2018

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் பன்னீர்செல்வம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் இந்த சந்திப்பு தொடங்க இருக்கிறது. இந்த ஆலோசனையில் வைத்தியலிங்கம், முனுசாமி ஆகியோர் உடனிருக்கிறார்கள். 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம், இடைத்தேர்தல், ஜெயலலிதா சிலை மாற்றம் போன்றவைகுறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.