Published on 31/03/2020 | Edited on 31/03/2020

அடுத்த மூன்று மாதங்களுக்கு இ.எம்.ஐ வட்டி உள்ளிட்டவை வங்கிகளால் வசூலிக்கப்படாது என்று தமிழக நிதித்துறைச் செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் ரிசர்வ் வங்கியின் உத்தரவு அந்தந்த வங்கிகளின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை வங்கி வாடிக்கையாளர்கள் இணையத்தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார்.