

Published on 27/07/2018 | Edited on 27/07/2018
திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை நலிவு ஏற்பட்டுள்ளதாக நேன்று மாலை காவேரி மருத்துவமனை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, பல தலைவர்களும் நேரில் வந்து நலம் விசாரித்தனர். தற்போது பேராசிரியர் அன்பழகன் சென்னை கோபாலபுரத்திலுள்ள கலைஞர் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.