Skip to main content

கொள்ளையர்களின் கஜானாவாக மாறிய மத்தியச் சிறை! ஆயுள் கைதியின் அட்டகாசம்!

  இப்படியும் நடக்குமா என ஆச்சரியப்படும் வகையில் எண்ணற்ற குற்றங்களும், கொள்ளை சம்பவங்களும் தினம்தோறும் நடந்துகொண்டே இருக்கின்றன. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் அப்படி நம்பமுடியாத பல குற்றங்களைச் சிறைக்குள் இருந்துகொண்டே நடத்திய ஒருவனின் சுவாரசியமான ரகசியங்கள் 03.12.1992 தேதியிட்ட நக்கீரனில்...
Read Full Article / மேலும் படிக்க,
Open in app