களை கட்டிய சீட் பேரம்! ஆளுங்கட்சியிடம் எதிர்க் கட்சி பேரம்
Published on 05/02/2022 | Edited on 05/02/2022
தமிழக உள்ளாட்சி தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பண விளையாட்டு உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க. /தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். தனித்து களம் காணும் பா.ஜ.க.வில் உள்ள இந்து மத பக்தர்கள் பலர் ஆர்.எஸ்.எஸ். மூலம் தங்கள் தொகுதிகளில் அவர்கள் இந்து மத...
Read Full Article / மேலும் படிக்க,