மனிதர்களின் மானம் காக்கும் நெசவுத்தொழில் தொடர்ந்து நசிந்துகொண்டே போகிறது... மத்திய அரசின் புதிய ஜவுளிக் கொள்கையின் காரணமாக நூல் விலை ஏற்றம், ஆன்லைன் வர்த்தகம், கார்ப்பரேட் கம்பெனி களுக்கு வரிச்சலுகை என ஒவ்வொன்றும் அப்பாவி விசைத்தறித் தொழிலாளர்களை நசுக்கி வருகிறது. இந்த நெருக்கடியிலிருந்...
Read Full Article / மேலும் படிக்க,