"இது வேற லெவல் மோசடி. நல்லதம்பி பண்ணுன மோசடிக்கு கணக்கே இல்ல. கவர்மென்ட் வேலைக்கு ஆசைப் பட்டு அவருகிட்ட பணத்த கொடுத்து ஏமாந்தவங்க அனேகம் பேரு. இந்த மோசடிகளை ரொம்ப காலமா பண்ணிட்டு வர்றாரு. குற்றம்சாட்டப்பட்ட நல்லதம்பியின் முந்தைய வழக்குகள்னு பெரிய லிஸ்ட்டே இருக்கு. அவரு சம்பந்தப்பட்ட வழக...
Read Full Article / மேலும் படிக்க,