தே.மாதவன், கோயமுத்தூர்-45சினிமா படத்தில் வரும் வசனம் போல மத்திய பட்ஜெட் ஓராயிரம், இரண்டாயிரம், மூன்றாயிரம் கோடி என அள்ளித் தெளித்து விட்டார்களே?
அத்தனை ஆயிரம் கோடியில், ஒரு சில கோடி கூட தமிழ்நாட்டில் திட்டமிடப் பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒதுக்கப்படவில்லை. வேளாண்மைக்கான நிதி ஒதுக...
Read Full Article / மேலும் படிக்க,