"வாயைத் திறந்தாலே வம்பு தான்!" என்கிற அளவில் செல்லுகின்ற இடமெல் லாம் சர்ச்சைப் பேச்சுகளை பேசுவதே வாடிக்கையாக உள்ளது தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு! கடந்த 21ஆம் தேதி கடலூர் மாவட்டம் வடலூரில் நடந்த வள்ளலாரின் 200ஆவது ஜெயந்தி விழாவில் பேசிய ஆளுநர் ரவி, "சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம...
Read Full Article / மேலும் படிக்க,