நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் "பாண்டவர் அணி' போட்டியிடுகிறது. தலைவராக நாசர், செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத்தலைவராக கருணாஸ் போட்டி யிடுகிறார்கள். ஏற்கனவே இவர்கள் வகித்துவந்த அதே பதவிக்கு போட்டி யிடுகிறார்கள்.
24 செயற்குழு உறுப்பினர் களிலும் பாண்டவர் அணியின் பெரும்பாலானவர்...
Read Full Article / மேலும் படிக்க,