ஒவ்வொரு ஆண்டும் நிகழ்த்தப்படும் நீட் படுகொலைகளுக்கு, கொஞ்சம் கொஞ்சமாக பழகிக்கொண்டிருக்கிறது தமிழகம்.
2017-ஆம் ஆண்டு முதன்முதலாக நீட் நடைமுறைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் வரை சென்று எதிர்த்துப் போராடியும் நீதி கிடைக்காததால், தூக்கிலிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார் அரியலூர் மாணவி அனிதா. இத...
Read Full Article / மேலும் படிக்க,