டூரிங் டாக்கீஸ்! ஹீரோக்களின் அரசியல்! சூப்பர் ஸ்டார் -உலக நாயகன் -தல - தளபதி
Published on 29/01/2019 | Edited on 30/01/2019
"அரசியலுக்கு வருவேன்'’ என தனது ரசிகர்களிடம் அறிவித்த பிறகுதான் ரஜினி சினிமாவில் முன்பைக் காட்டிலும் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.
"காலா'’முடித்த கையோடு "பேட்ட'’முடித்தார். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கிறார். இந்த படத்திற்குப்பின் மீண்டும் "பேட்ட'’டைரக்டர் கார்த்த...
Read Full Article / மேலும் படிக்க,