நாகர்கோயில் வெட்டூர்ணி மடம் கேசவதிருப்பாபுரத்தைச் சேர்ந்த இளையராஜாவுக்கு அம்மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களும் காவல்நிலையங்களும் சொந்த வீடு போன்றவை. நம்பர்ஒன் நாளிதழின் செய்தியாளர் என்று கூறிக்கொண்டு தேவையான காரியங்களை சாதித்துக் கொள்வார்.
அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது மக்கள்...
Read Full Article / மேலும் படிக்க,