பிரபல இளம் ஹீரோக்களின் ஃபேவரைட்டாக இருக்கும் "கடைக்குட்டி சிங்கம்' நாயகி சாயிஷா... சமீபத்தில் தன் பிறந்தநாளை வெகுவிமரிசையாகக் கொண்டாடினார். பாலிவுட் ஸ்டைலில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலரையும் அழைத்து ஹோட்டலில் பார்ட்டி கொடுத்திருக்கிறார்.ஹன்ஸிகா தனது பிறந்தநாளையொட்டி,...
Read Full Article / மேலும் படிக்க,