குவியும் வாய்ப்பு!
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வருகை தந்த நயன்தாரா, அசின், பாவனா உள்ளிட்ட சில நடிகைகள் வெற்றிகரமாக கோலிவுட்டையும் கலக்கினர். தற்போது தீவிரமாக அதை பின்பற்றத் தொடங்கியிருக்கிறாராம் மடோனா செபாஸ்டின். "காதலும் கடந்து போகும்', "கவண்' உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்திர...
Read Full Article / மேலும் படிக்க,