சல்மான்கானைத் துரத்தும் மான்!
பஞ்சாபி பாப் பாடகர் சித்து மூஸ்வாலா அண்மையில் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சாப்பில் புதிதாக பொறுப்பேற்ற ஆம் ஆத்மி அரசு அவருக்கு அளிக்கப்பட்டுவந்த பாதுகாப்பை ரத்து செய்த இரண்டாவது நாளில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது...
Read Full Article / மேலும் படிக்க,