"2022-ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி காலைல 7 மணிக்கு எனக்கு குழந்தை பிறக்கும்'' என கோபமும் கிண்டலுமாக ஒரு விளக்கம் வெளியிட்டிருக்கிறார் சமந்தா.
ஏன்... விளக்கம்?
""கல்யாணமாகி ரெண்டு வருஷமாகப் போகுதே... எப்ப குவா குவா?'' என பார்க் கிறவர்களெல்லாம் கேள்வி கேட்பதால்.ஹாலிவுட் "பாப்'பம...
Read Full Article / மேலும் படிக்க,