எல்லை தாண்டும் மா.செ.க்கள்! கடலூர் அ.தி.மு.க. பாலிடிரிக்ஸ்!
Published on 22/11/2019 | Edited on 23/11/2019
ஆளும்கட்சியான அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். கோஷ்டி, இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். கோஷ்டி என இரு கோஷ்டிகள் மாநிலம் தழுவிய அளவில் முட்டி மோதிக்கொண்டிருந்தாலும் மாவட்டங்களில் மந்திரி கோஷ்டி, அந்த மந்திரிக்கு எதிரான கோஷ்டிகளின் சண்டைதான் சூடு பறக்கிறது. மதுரையில் மந்திரி செல்லூ...
Read Full Article / மேலும் படிக்க,