மறைமுகத் தேர்தல்! பா.ஜ.க.வுக்கு நேரடி ஷாக் தந்த எடப்பாடி!
Published on 22/11/2019 | Edited on 23/11/2019
உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரமிக்க பதவிகளுக்கு மறைமுக தேர்தலை நடத்தும் எடப்பாடியின் முடிவு தமிழக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் அ.தி.மு.க.வின் தோழமை கட்சிகளும் எடப்பாடியின் இந்த முடிவை ரசிக்கவில்லை. குறிப்பாக, அ.தி.மு.க. அரசின் எஜமானராக வர்ணிக்...
Read Full Article / மேலும் படிக்க,