ரியல் ஜோடி!
சூர்யா-ஜோதிகா இருவரும் திருமணத்திற்கு பிறகு இணைந்து நடிக்கவில்லை. ஆனால் பாண்டிராஜ் இயக்கத்தில் 2015-ல் வெளியான "பசங்க 2' படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ஜோதிகாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ஜோதிகா "36 வயதினிலே' படத்திற்காக கமிட்டாகியிருந்த நிலையில் நடிக்க முடிய...
Read Full Article / மேலும் படிக்க,