அந்தமானில் பதுங்கிய அந்த மணல் மாஃபியாக்கள்! -நக்கீரன் செய்தி எதிரொலி!
Published on 12/11/2020 | Edited on 14/11/2020
கடந்த அக் 31, நவ. 04 தேதியிட்ட நக்கீரனின் இரண்டு இதழ்களிலும் தொடர்ச்சியாக, "கோடி கோடியாய் கொள்ளை! மணல் மாஃபியாக்களைக் காப்பாற்றும் அதிகாரிகள்! சிக்கிய டைரி', "மண்ணாய் போகும் ஸ்மார்ட் சிட்டி திட்டம்! சிக்கும் அதிகாரிகள்' என நெல்லை மாவட்டத்தில் மணல் கடத்தப்பட்டதை வெளிப்படுத்தியிருந்தோம்.
...
Read Full Article / மேலும் படிக்க,