அ.தி.மு.க.வின் அதிகாரம் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரிடம் தான் இருக்கவேண்டும் என்று சில சமூகத்தினர் காய் நகர்த்தி வருவதால் சாதிய உரசல்கள் ஏற்படலாம் என்கிற பகீர் செய்திகள் சிறகடிக்கின்றன. குறிப்பாக கொங்கு கவுண்டர் சமுதாயத் தலைவர்களும், தென்தமிழகத்தின் முக்குலத்தோர் சமுதாயத் தலைவர்களும்...
Read Full Article / மேலும் படிக்க,