Skip to main content

திருட்டு "சர்கார்' சர்ச்சை!

Published on 30/10/2018 | Edited on 31/10/2018
விஜய்யின் "சர்கார்' திரைப்படம் சினிமா வர்த்தகத்தில் புதிய உச்சத்தை எட்டியிருப்பதாகவும், முதன்முறையாக பல்வேறு நாடுகளில் வெளியாகும் திரைப் படம் என்கிற அந்தஸ்தை பெற்றிருப்ப தாகவும் பேசப் பட்டுவரும் நிலையில்... "சர்கார்' படத்தின் கதைத் திருட்டு வழக்கும் பரபரக்க வைத்துள்ளது.விஜய்யை வைத்து ஏ.... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்