டிசம்பர் 27ஆம் தேதி, திருவண்ணாமலை அண்ணா மலையார் கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவின்போது, வந்தவாசி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் பொறுப்பிலுள்ள காந்திமதி, உண்ணாமலையம்மன் சன்னதியில் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்துள்ளார். அப்போது கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம்...
Read Full Article / மேலும் படிக்க,