சிக்கலில் அமெரிக்க ஆராய்ச்சி! விண்வெளி மையத்தில் தவிக்கும் சுனிதா!
Published on 03/07/2024 | Edited on 03/07/2024
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 59 வயதான விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் இருவரும் பூமிக்குத் திரும்பமுடியாமல் 400 கிலோமீட்டர் உயரத்தில் தவித்துவருகின்றனர்.
விண்வெளியில் நடக்கும் ஆராய்ச்சிக்காக, அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சி மையமான நாசா, விண்வெளியில் 400 கிலோமீட்டர்...
Read Full Article / மேலும் படிக்க,