கமல் மகள் ஸ்ருதிஹாசன் "வால்டர் வீரய்யா' படத்தில் நடித்திருந்தார். சிரஞ்சீவி, ரவிதேஜா நடித்து கே.எஸ்.ரவீந்திரா இயக்கியுள்ள இப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியானது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசன் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து "ஸ்ருதிஹாசனுக்கு மனநலப் பிரச்சனை எனவும், அதற்கான சி...
Read Full Article / மேலும் படிக்க,