லக்கியத்துக்கான நோபல் பரிசை இந்த முறை பிரெஞ்சு எழுத்தாளரான ஆனி எர்னாக்ஸ் தட்டிச் சென்றுள்ளார். இவர் ப்ரெஞ்சு இலக்கியத்துறை பேராசிரியரும் ஆவார். 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள ஆனியின் நூல்கள், பிரான்ஸ் பள்ளிகளில் பாடங் களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது படைப்பு கள் பெண்ணிய...
Read Full Article / மேலும் படிக்க,