கடத்தல் தளமாகும் தென்கடல்! வாசலைத் திறந்துவிட்ட இலங்கை!
Published on 28/06/2024 | Edited on 29/06/2024
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தின் வாலிநோக்கம் வந்த தூத்துக்குடி புள்ளி ஒருவர், அங்குள்ள முக்கிய புள்ளிக்கு 2 கிலோ உயர்ரக கிறிஸ்டல் மெத்தாபெட்டமைன் கொடுத்தவர், அதற்கான லட்சங்களைப் பெற்றுச்சென்றிருக்கிறார். அவரின் பெயர் உட்பட சகல விவரங்களும் தூத்துக்குடி மாவட்டக் கா...
Read Full Article / மேலும் படிக்க,