பாவிகளின் பிடியில் பணிக்கர் சமுதாயச் சொத்துகள்! விருதுநகர் வில்லங்கம்!
Published on 28/06/2024 | Edited on 29/06/2024
தாங்கள் சார்ந்துள்ள சமுதாய மக்களின் முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில்கொண்டு, எந்தப் பிரதிபலனும் பாராமல், தங்களின் சொத்துகளை பொதுக்காரியங்களுக்காக எழுதிவைத்த முன்னோர்கள், ஒவ்வொரு சமுதாயத்திலும் இருந்துள்ளனர். விருதுநகரில் அப்படியொரு நற்செயல், பணிக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த நாராயணன் மற்று...
Read Full Article / மேலும் படிக்க,