ஆலை வாசலில் பட்டினிப் போர்!
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் ஆறு மாதங்களுக்கும் மேலாக ஊதியம் வழங்கவில்லை என கடந்த 1-ஆம் தேதி முதல் ஆலை வாசலில் கொட்டும் மழையிலும் குடும்பத்துடன் காந்திய வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிற...
Read Full Article / மேலும் படிக்க,