கஞ்சித்தொட்டி திறந்த நெசவாளர்கள்!
விருந்தாளியாக வந்த கொரோனா, குடும்ப உறவினர்போல தங்கிக்கொண்டு இந்தியாவைவிட்டு அகல மறுக்கிறது. ஊரடங்குக்கு மேல் ஊரடங்கால் மக்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவித்துவருகிறார்கள். இதன் ஒருகட்டமாக ஜெ.புதுக்கோட்டை நெசவாளத் தொழிலாளர்கள் கஞ்சித்தொட்டி திறக்கும் ...
Read Full Article / மேலும் படிக்க,