சிக்னல் கூலி உயர்வு கேட்கும் தூய்மைப் பணியாளர்கள்!
Published on 16/05/2020 | Edited on 16/05/2020
கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து உலக நாடுகள் போர் புரிந்து கொண்டிருக்கின்றன. ஆயுதமில்லாத இந்தப் போரில் மருத்துவர்களும், செவிலியர்களும் உயிரைப் பணயம் வைத்து தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு இணையாக இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பும் ...
Read Full Article / மேலும் படிக்க,