‘நக்கீரனின் வெற்றி! காசிக்காக ஆஜராக மாட்டோம்!’ பொள்ளாச்சி வழியில் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் அதிரடி!
Published on 16/05/2020 | Edited on 16/05/2020
நாகர்கோவிலில் காசி என்பவன், பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள், குடும்ப பெண்கள் என 90-க்கும் மேற்பட்டவர்களைத் தன் வலையில் வீழ்த்தி, வீடியோ எடுத்து மிரட்டி, பணம் பறித்து வந்தான். பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பிலிருந்து புகார் வர, போஸ்கோ சட்டம், குண்டர் சட்ட மெல்லாம் பாய்ந்து கைதாகி அவனும்...
Read Full Article / மேலும் படிக்க,