மகாத்மா மண்ணில் மதவெறி! (6) -ஜி.ராமகிருஷ்ணன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சி.பி.ஐ. (எம்)
Published on 02/03/2022 | Edited on 02/03/2022
(6) மதத்தின் கட்டளையும், மக்களாட்சியும்!
கடவுள் நம்பிக்கையும், மத வழிபாடும், ஆன்மீக செயல்பாடுகளும் அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் தனிநபர் உரிமைகள். தனிப் பட்ட வாழ்க்கையில் ஒருவர் மத நம்பிக்கைகளோடு ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபடு வதற்கான உரிமைகள் நிச்சயம் மறுக்கப்படக் கூடாது.
ஆனால், மதம் ...
Read Full Article / மேலும் படிக்க,