சமீப காலத்தில் மாணவி ஸ்ரீமதியின் மரணத்தைப் போல தமிழக மக்களை உலுக்கிய விஷயம் வேறெதுவும் இல்லை. மகள் இறந்த துக்கத்தைவிடவும், அவள் சாவுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற ஆதங்கமே ஸ்ரீமதியின் பெற்றோரைப் பிடித்தாட்டுகிறது. ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பான கேள்விகளுடன் அவர்களை நேரில் சந்தித்தோம்.
...
Read Full Article / மேலும் படிக்க,