(47) டைரக்டரான நான் எதிர்பாராத... லைஃப் ஸீன்!
மதுரையில் திருமணம் முடிந்து, காரில் நானும், என் மனைவியும் ஏறி அமர்ந்தோம்.
-"இப்பவாவது அவளிடம் தனிமைல பேச வாய்ப்பு கிடைச்சதே'’என என் மனசு சந்தோஷப்பட்டது. கார் கிளம்பப் போகையில் எங்கள் இருவருக்கும் நடுவில் என் பெரிய அக்கா வந்து உட்கார்ந்துகொண...
Read Full Article / மேலும் படிக்க,