ராங் கால் : மோடியைத் தெறிக்க விட்ட ‘நேசமணி’ உதயநிதிக்கு இளைஞரணி!
Published on 31/05/2019 | Edited on 01/06/2019
"ஹலோ தலைவரே, அசத்தலான பெரும்பான் மையோடு, ரெண்டாவது தடவையா மோடி பிரதமர் பதவியை ஏற்கிற நாளில் உலகளவில் அந்த ’நேசமணி ஹேஷ்டாக்’ ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடிச்சு மிகப் பெரியளவில் கவனிக்க வச்சிடிச்சி.''
""ஆமாப்பா.. துபாய்ல வேலை பார்க்குற தூத்துக்குடி மாவட்ட இன்ஜினியர் விக்னேஷ் பிரபாகர் தன்னோட...
Read Full Article / மேலும் படிக்க,