தமிழகத்தை உலுக்கும் 4000 கருக்கலைப்பு! -சிக்கிய போலி டாக்டர் தம்பதி!
Published on 31/05/2019 | Edited on 01/06/2019
சட்ட விரோத கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் ஆனந்தி திருவண்ணாமலையில் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்தது. மீண்டும், சட்டவிரோதமாக 4,000 கருக்கலைப்புகளை செய்ததாக கவிதா- பிரபு ஆகிய மற்றொரு போலி டாக்டர் தம்பதி கைது செய்யப்பட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக் கிறது திருவண்ணாமலை...
Read Full Article / மேலும் படிக்க,